Hariharasudhan - Nenje Nenje Songtext

Hariharasudhan - Nenje Nenje Übersetzung

நெஞ்சே நெஞ்சே
நெஞ்சே நெஞ்சே
நெஞ்சே நெஞ்சே
நாளையே நினைத்தது யாவும் நடக்கும்
நீரில் போட்ட கோலமாய் சோகம் தானாய் மறையும்
நெஞ்சே நெஞ்சே
நெஞ்சே நெஞ்சே

காலம் நமது கையில் வந்து சேருமே
கண்ணீர் என்றால் என்ன கண்கள் கேட்குமே
அட வசந்தங்கள் தோன்றும் மன வருத்தங்கள் தீரும்
இனி வாழ்க்கையெல்லாம் வானவில்லாய் மாறும்
நெஞ்சே நெஞ்சே
நெஞ்சே நெஞ்சே
நெஞ்சே நெஞ்சே
நாளையே நினைத்தது யாவும் நடக்கும்
நீரில் போட்ட கோலமாய் சோகம் தானாய் மறையும்
நெஞ்சே நெஞ்சே

நெஞ்சே நெஞ்சே

ஓ,,,, ஓ
புயலின் வேகம் தீண்டி மரங்கள் கீழே சாயும்
மரங்கள் சாய்ந்தாலென்ன விதைகள் தூவிப்போகும்
கடுகின் அளவு நம்பிக்கையிருந்தால்
கடலும் சிறு துளிதானே
வழியில் தெளிவும் மனதில் உறுதியும் இருந்தால் உயர்ந்திடுவோமே
காற்றோடு வாசம் நீந்தும் கண்ணுக்குத் தெரிவது இல்லை
Songtext-ubersetzung.com
உனக்குள்ளே எல்லாம் உண்டு
அதை நீ அறிவது இல்லை
நெஞ்சே நெஞ்சே
நெஞ்சே நெஞ்சே
நெஞ்சே நெஞ்சே
நாளையே நினைத்தது யாவும் நடக்கும்
நீரில் போட்ட கோலமாய் சோகம் தானாய் மறையும்

நெஞ்சே நெஞ்சே
நெஞ்சே நெஞ்சே

தலையே சுமைதானென்று நினைக்கும் ஆளும் உண்டு
மலையே வந்தால் கூட சுமக்கும் ஆளும் உண்டு
இவை யாவும் துணையாய்க்கொண்டு போவோம் மேலே மேலே
இதயம் பறவையாகும்பொழுது இமயம் காலின் கீழே
விலகாத பனியும் இல்லை
விடியாத நாளும் இல்லை
உடையாத தடைகள் இல்லை
உனக்கிணை யாருமில்லை
நெஞ்சே நெஞ்சே
நெஞ்சே நெஞ்சே
நெஞ்சே நெஞ்சே
நாளையே நினைத்தது யாவும் நடக்கும்
நீரில் போட்ட கோலமாய் சோகம் தானாய் மறையும்
நெஞ்சே நெஞ்சே
நெஞ்சே நெஞ்சே

முரளி ரிசி

Seele, Geist,
Seele, Geist,
Seele, Geist,
Dachte, es wäre morgen Routen passieren
Die tanay kolamay Tragödie Guss verschwindenden Wasser
Seele, Geist,
Seele, Geist,

Es kam die Zeit in unseren Händen cerume
Welche Augen Tränen Ketkumae
Ugh Not wird im Frühjahr erscheinen
Nicht mehr vanavillay valkkaiyellam
Seele, Geist,
Seele, Geist,
Seele, Geist,
Dachte, es wäre morgen Routen passieren
Die tanay kolamay Tragödie Guss verschwindenden Wasser
Seele, Geist,

Seele, Geist,

, Oh oh
Lehnen Sie sich auf die Geschwindigkeit des Sturms aufsetzten Bäume
Bäume cayntalenna Samen tuvippokum
Wenn die Größe einer Erbse ist überzeugt,
Kleine Buchten tulitane
Unterwegs Wenn Sie die Klarheit des Geistes und der Entschlossenheit uyarntituvome
Der Geruch der Luft, wie Schwimmen ist nicht sichtbar
Songtext-ubersetzung.com
Ich habe alles
Sie wissen es nicht
Seele, Geist,
Seele, Geist,
Seele, Geist,
Dachte, es wäre morgen Routen passieren
Die tanay kolamay Tragödie Guss verschwindenden Wasser

Seele, Geist,
Seele, Geist,

Der Leiter der Entscheidung hat cumaitanenru zu erinnern
Auch wenn die Entscheidung trägt Berg
Diese tunaiyaykkontu go top
Die Unterseite des Beins zum Herzen paravaiyakumpolutu Imayam
Kein Schnee zurückgezogen
Kein vitiyata Tag
Keine unzerbrechlich Barrieren
Niemand ist unakkinai
Seele, Geist,
Seele, Geist,
Seele, Geist,
dachte morgen Wanderrouten
Die tanay kolamay Tragödie Guss verschwindenden Wasser
Seele, Geist,
Seele, Geist,

Murali Receiver


Zuletzt bearbeitet von: Anonym

Übersetzung bearbeiten